Download PDF

பெரும்பாணாற்றுப்படை காட்டும் சமுதாயம்

Author : முனைவர் ரா. ரங்கநாதன்

Abstract :

மனித சமுதாயத்தைப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டது இலக்கியம் எனப்படும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,கலித்தொகை, அகநானுறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானுறு, ஆகிய எட்டுத்தொகை நூல்களும், முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை,திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, மலைபடுகடாம் ஆகிய பத்துப்பாட்டு நூல்களும் சங்க இலக்கியங்களாக குறிக்கப்பெறுகின்றன. மனித இனத்தையும், மனத்தையும் பண்படுத்தும் இவ்விலக்கியங்கள் பதிவு செய்துள்ள பண்பாட்டுச் சிந்தனைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

Keywords :

உணவு-கைக்குத்தல் அரிசி-ஊறுகாய்