திருக்குறளில் வாழ்வியல் அறங்கள்
Author : வெ.மோகனாம்பிகை
Abstract :
திருவள்ளுவர் நல்கிய வாழ்வியல் நீதிகளை ஆராய்ந்து, அவற்றின் முக்கியத்துவத்தை விளக்குவதாகும். திருக்குறளில் கூறப்பட்டுள்ள கல்வியின் நன்மை, நீத்தார் பெருமை, இல்வாழ்க்கை நெறி, இல்வாழ்வானின் கடமைகள், இல்லாளின் பண்புகள், விருந்தோம்பலின் முக்கியத்துவம், மற்றும் மனிதனுக்கு அவசியமான இயல்புகள் என வாழ்வின் பல்வேறு அம்சங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வள்ளுவர் கூறிய இந்நீதிகள் தமிழர் மட்டும் அல்லாமல், உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தக்கூடியதாக அமைந்துள்ளன. உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், திருக்குறள் தனித்துவமான இடத்தைப் பெறுகிறது.
Keywords :
இல்லறம், ஆண், பெண், அகன், அழகான