Download PDF

திருக்குறள்-திருவிவிலியம் உணா்த்தும் ஈதல்

Author : ந.ஆ. வேளாங்கண்ணி

Abstract :

மனிதன் உயிர் வாழ உணவு, உடை, உறைவிடம் போன்றவை அடிப்படையாகவும் இன்றியமையாதவையாகவும் கருதப்படுகின்றன. யாருக்கு இவை குறைபடுகின்றனவோ அவா்களுக்கு ஈதல் வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது. காரணம் அடிப்படைத் தேவைகள் இல்லாமல் இவ்வையகத்தில் வாழ்க்கையை நகா்த்த முடியாது என்பதை உணா்த்தத் திருக்குறளும் திருவிவிலியமும் ஈதல் என்ற விழுமியம் குறித்துப் பேசுகின்றன. ஈதல் என்ற ஒற்றைச் சொல் மனித உயிர்களிடம் எவ்வாறு இருந்தது? எந்த அளவிற்கு இருந்தது? தற்போது எப்படி இருக்கிறது? என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.

Keywords :

ஈதல், ஈகை, கொடை, கொடுத்தல், பகிர்வு, தானம், தா்மம்